தொடக்கம்
56.
திங்கள்
நாள்தொறும் நாள்தொறும் நந்திய காதலை
நாள்தொறும் நாள்தொறும் நய்ய ஒழுகலின்
நாள்தொறும் நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி
நாள்தொறும் தேயும் நகை மதி ஒப்ப.
உரை