தொடக்கம்
57.
பூங்கொடி
வனப்பிலர் ஆயினும் வளமை உளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப.
உரை