தொடக்கம்
58.
மரக்கலம்
தம்கண் பிறந்த கழி அன்பினார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப.
உரை