தொடக்கம்
59.
கற்புடைய
மகளிர்
ஒத்த பொருளால் உறுதி செய்வார்களை
எத்திறத்தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல் பொன்பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.
உரை