தொடக்கம்
60.
விலங்கு
வீ பொருளானை அகன்று புறனும் ஓர்
மாபொருளான் பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர்அன்ன கண்ணார்.
உரை