வண்டு முருக்கு அலர் போல் சிவந்து ஒள்ளியரேனும்
பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார் அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.