64.
பண்பு உடைமை நகைநனி தீது துனி நன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும் மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே வகைமிகு வான் உலகு எய்தி வாழ்பவரே.