66.
இதுவும் அது சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நனிமதிப்பார் அல்லர் கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய புல்என்று போதலை மெய்என்று கொள் நீ.