தொடக்கம்
7.
கற்புடை மகளிர்
நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும்
பீடுறும் மழை பெய்க எனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே.
உரை