தொடக்கம்
8.
கற்பு இல் மகளிர்
பள்ள முதுநீர்ப் பழகினும் மீன் இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள்அவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள் நீ.
உரை