9.

            இதுவும் அது

உண்டியுள் காப்பு உண்டு; உறுபொருள் காப்பு உண்டு;
  கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்பு உண்டு;
பெண்டிரைக் காப்பது இலம்என்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்று அறிந்தோரே.
உரை