தொடக்கம் |
|
|
11.
|
இதுவும்
அது
தனிப்பெயல்
தண்துளி தாமரையின் மேல் |
|
வளிப்பெறு
மாத்திரை நின்றற்று ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார். |
|
உரை
|
|
|
|
|
12.
|
மக்கள் பேறு
பொறை
இலா அறிவு; போகப்
|
|
புணர்வு
இலா இளமை; மேவத்
துறைஇலா வனச வாவி;
துகில் இலாக் கோலத் தூய்மை;
நறைஇலா மாலை; கல்வி
நலம் இலாப் புலமை; நன்னீர்ச்
சிறைஇலா நகரம் போலும்
சேய் இலாச் செல்வம் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
13.
|
அடக்கம்
உடைமை
ஆக்கப்
படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் |
|
போக்கப்
படுக்கும் புலைநரகத்து உய்விக்கும்
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்கு அல்லது இல்லை நனி பேணுமாறே. |
|
உரை
|
|
|
|
|
14.
|
அறமனை
காத்தல்
தாரம்
நல்வதம் தாங்கித் தலை நின்மின் |
|
ஊரும்
நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்பு எதிர் கொள்பவே. |
|
உரை
|
|
|
|
|
15.
|
விரதத்தின்
விரிவகை, பிறர்மனை நயவாமை முதலியன
பெண்ணின்
ஆகிய பேர்அஞர் பூமியுள் |
|
எண்ணம்
மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்னது ஆயினும் ஏதில்பெண் நீக்குமின். |
|
உரை
|
|
|
|
|
16.
|
இதுவும்
அது
பொய்யன்மின்;புறம்
கூறன்மின்; யாரையும் |
|
வையன்மின்;வடி
வல்லன சொல்லி நீர்
உய்யன்மின்;உயிர் கொன்று உண்டு வாழுநாள்
செய்யன்மின்;சிறியாரொடு தீயன்மின். |
|
உரை
|
|
|
|
|
17.
|
இதுவும்
அது
கள்ளன்மின்;கள
வாயின யாவையும் |
|
கொள்ளனமின்;கொலை
கூடி வரு மறம்
எள்ளன்மின்;இலர் என்றுஎண்ணி யாரையும்
நள்ளன்மின்;பிறர் பெண்ணொடு நண்ணன்மின். |
|
உரை
|
|
|
|
|
18.
|
உண்டி
கொடுத்தலின் உயர்வு
துற்றுள
வாகத் தொகுத்து விரல்வைத்தது |
|
எற்றுக்கு
அஃது உன்னின் இதுஅதன் காரணம்
அற்றம்இல் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னு மாறே. |
|
உரை
|
|
|
|
|
19.
|
அருள்
உடைமை
ஆற்றுமின்,
அருள் ஆருயிர் மாட்டெல்லாம்; |
|
தூற்றுமின்
அறம், தோம் நனி துன்னன்மின்;
மாற்றுமின் கழி மாயமும் மானமும்;
போற்றுமின் பொருளா இவை கொண்டு நீர், |
|
உரை
|
|
|
|
|
20.
|
இதுவும் அது
பொருளைப்
பொருளாப் பொதிந்து ஓம்பல் செல்லாது |
|
அருளைப்
பொருளா அறம்செய்தல் வேண்டும்;
அருளைப் பொருளா அறம் செய்து வான்கண்
இருள்இல் இயல்பு எய்தாது என்னோ நமரங்காள். |
|
உரை
|
|
|
|