| தொடக்கம் |
|
|
|
|
| 51. |
இதுவும்
அது
யாறொடு
யாழ்ஞெலிகோல் நிலவார் கொடிப் |
| |
பாறொடு பத்தினி
மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கு இவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம். |
|
உரை
|
| |
|
|
|
|
| 52. |
பின்னும்
இரண்டு உவமைகள்
ஆய்குரங்கு
அஞ்சிறை வண்டினம் போல்க என்று |
| |
பாயிரம்
இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்து நின் தோள் நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய. |
|
உரை
|
| |
|
|
|
|
| 53. |
ஆறு
வாரி பெருகப்
பெருகிய காதலை
|
| |
வாரி சுருங்கச்
சுருக்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறஅறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.
|
|
உரை
|
| |
|
|
|
|
| 54.
|
யாழ்
எங்ஙனம் ஆகியது
இப்பொருள் அப்பொருட்கு
|
| |
அங்ஙனம் ஆகிய
அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண் மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.
|
|
உரை
|
| |
|
|
|
|
| 55.
|
தீக்கடை
கோல்
கரணம்
பலசெய்து கையுற்றவர்கட்கு |
| |
அரணம்
எனும்இலர் ஆற்றில் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலி கோல் அமைவர ஒப்ப. |
|
உரை
|
| |
|
|
|
|
| 56. |
திங்கள்
நாள்தொறும்
நாள்தொறும் நந்திய காதலை |
| |
நாள்தொறும்
நாள்தொறும் நய்ய ஒழுகலின்
நாள்தொறும் நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி
நாள்தொறும் தேயும் நகை மதி ஒப்ப. |
|
உரை
|
| |
|
|
|
|
| 57.
|
பூங்கொடி
வனப்பிலர்
ஆயினும் வளமை உளோரை |
| |
நினைத்தவர்
மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப. |
|
உரை
|
| |
|
|
|
|
| 58. |
மரக்கலம்
தம்கண்
பிறந்த கழி அன்பினார்களை |
| |
வன்கண்மை
செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப. |
|
உரை
|
| |
|
|
|
|
| 59.
|
கற்புடைய
மகளிர்
ஒத்த
பொருளால் உறுதி செய்வார்களை |
| |
எத்திறத்தானும்
வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல் பொன்பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப. |
|
உரை
|
| |
|
|
|
|
| 60.
|
விலங்கு
வீ
பொருளானை அகன்று புறனும் ஓர் |
| |
மாபொருளான்
பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர்அன்ன கண்ணார். |
|
உரை
|
| |
|
|