கடவுள் வாழ்த்து
முன்தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கு என்றுஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்அன்றே இறைவன் அவன்தாள் சரண் நாங்களே.