இதுவும் அது
கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றேமீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லாநாள்அடி இடுதல் தோன்றும் நம்உயிர் பருகும் கூற்றின்வாளின்வாய்த் தலைவைப்பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா!