இதுவும் அது
உறுப்புக்கள் தாம்உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல் இவ் வுறுப்புக் குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பில் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ!