இறைமாட்சி
இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய் உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான் பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்