குற்றம் கடிதல்
மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறை அன்று என்பார்.