மனம் தூயோர்க்கே இன்பம் உள ஆகும் எனல்

3. வாயுவினை நோக்கிஉள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கிஉள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும்இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.
உரை