"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள" (குறள்-1099)
எனவும், "செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ
னோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு" (குறள் -
1097)
எனவும் வரும் திருகுறள்களையும் ஒப்பிடுக. தீர்திறம், நோய்
தீரும் வழி. அஃதாவது வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னூர்க்குப்
போதலாகிய இவ்வழி என்றவாறு. வழிமொழி, வேண்டுகோள்.
|