பக்கம் எண் :

பக்கம் எண்:259

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           ...........................ச்
           செய்வது தெரியஞ் சித்தையோ டிருந்துழித்
 
             1 : செய்வது.........இருந்துழி
 
(பொழிப்புரை) .........ச் இனிச் செய்வதற்குரிய செயல்களை ஆராய்கின்ற நெஞ்சத்தோடு இருந்த காலத்தில் ; என்க.
 
(விளக்கம்) இதற்கு மேலுள்ள இந்தக் காதையின் பகுதிகள் கிடைத்தில.