உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
உவந்த
மனத்தி னிகழ்ந்ததை
மதியாக்
கொடுக்குங் கேண்மை கோமகன் புரிய |
|
(தருசகன்
மகிழ்தல்)
8 - 9: உவந்த.........புரிய |
|
(பொழிப்புரை) அம் மொழி கேட்ட கோமகன் பெரிதும் மகிழ்ந்த
தன் மனத்தின்கண் அந்நிகழ்ச்சியை நன்கு மதித்துப் பதுமாபதியை அவ்வுதயணனுக்கு மணம்
புணர்க்கும் உறவினைப் பெரிதும் விரும்பா நிற்ப ; என்க. |
|
(விளக்கம்) கொடுக்குங் கேண்மை - கொடுத்தலாலுண்டாகும் உறவு.
கோமகன் : தருசகன். புரிய - விரும்ப. |