| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 14. மணம் படு காதை |
| |
நின்ற
வயந்தக னிகழ்ந்ததை
யுணர்த்தென 80 அங்கொரு
சிலதியை யரசற் குய்ப்பப்
|
| |
(வயந்தகன்
சிலதியை உதயணன்பால்
விடுத்தல்)
79 - 80 : நின்ற.............உய்ப்ப
|
| |
| (பொழிப்புரை) அப்பொழுது அங்கு நின்ற வயந்தகன் அங்கு எதிர்ப்பட்ட ஒரு பணிமகளை நோக்கி "ஏடி! நீ
விரைந்து சென்று இங்கு நிகழ்ந்ததனை நம்பெருமான்பால் சென்று அறிவிப்பாயாக" என்று
சொல்லி அரசன்பால் விடுப்ப என்க.
|
| |
| (விளக்கம்) சிலதி - பணிப்பெண். அரசன் :
உதயணன்.
|