(பொழிப்புரை) இவ்வாறு பொன்னால் ஒப்பன செய்யப்பட்ட அந்நகரத் மாந்த"ராடு மன்னர் தம்மில்லத்தாரும் கயல்மீன் "பான்ற கண்ண"டய வாசவதத்தயின் குணங்களக் கிளந்தெடுத்ப் பாராட்டிப் புலம்பா நிற்பவும், நீர் விழாவின் பொருட்டு அணி செய்யப்பட்ட அப்புநகரத் மாந்தர் "பாரிற் சிறந்த "வல"டய பிரச்"சாதன மன்னவன் மடப்பமுடய மகளாகிய வாசவதத்தயக் காணப்பெறாமல் வானத்"த திங்களயிழந் விட்ட மீனினம் "பான்று பொலிவிழந் அழாநின்றனர் என்க.
(விளக்கம்) மீன் -
விண்மீன். கலாவேல் - போரிற் சிறந்த வேல். விலாவித்தன்று -
அழுதது.
47. உரிமை விலாவணை முற்றிற்று.
---------------------------------------------------