தொடக்கம்
நிலவின் வருணனை (1047-1048)
1047.
வெண்ணிற நற நிறை
வெள்ளம் என்னவும்,
பண் நிறம் செறிந்து இடை
பரந்தது என்னவும்,
உள் நிறை காமம் மிக்கு
ஒழுகிற்று என்னவும்,
தண் நிறை நெடு நிலா
தழைத்தது எங்குமே.
1
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next