|
கைகேயி அலங்காரத்தை அழித்தல் (1580-1583)
| |
1580. | கூனி போனபின், குல மலர்க் |
சோனை வார் குழல் கற்றையில் |
|
|
1581. | விளையும் தன் புகழ் வல்லியை |
கிளை கொள் மேகலை சிந்தினள்; |
அளக வாள் நுதல் அரும் பெறல் |
|
|
1582. | தா இல் மா மணிக் கலன் |
நாவி நன் குழல் நால் நிலம் |
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப், |
|
|
நாடக மயில் துயின்று என்னக், |
அவ்வை நீங்கும் என்று அயோத்தி |
தவ்வை ஆம் எனக், கிடந்தனள், |
|
|
தயரதன் கைகேயியின் மனைக்குப் போதல்
| |
|
|
1585. | வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு |
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகிப், |
பாயல் துறந்த படைத் தடம் கண் மென் தோள் |
ஆயிழை தன்னை அடைந்த ஆழி மன்னன் |
|
|
்தயரதன் கைகேயியை எடுத்தல்
| |
1586. | அடைந்து, அவள் நோக்கி, |
தொடர்ந்தது? எனத் துயர்கொண்டு |
|
|
கைகேயி பேசாது நெட்டுயிர்த்தல்
| |
1587. | நின்று தொடர்ந்த நெடுங்கை தம்மை நீக்கி |
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் |
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கல் உற்றாள் |
மன்றல் அருந்தொடை மன்னன் ஆவி அன்னாள். |
|
|
தயரதன் நிகழ்ந்ததை வினாதல்
| |
1588. | அன்னது கண்ட அலங்கல் மன்னன், |
என்னை நிகழ்ந்தது? இஞ் ஞாலம் |
உன்னை இகழ்ந்தவர் மாள்வர்! |
சொன்னபின் என் செயல் காண்டி! |
|
|
உண்டு கொலாம் அருள் என் கண்? |
|
|
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் |
உள்ளம் உவந்து அது செய்வென்; |
|
|
இரண்டு வரங்களையும் ஈக எனல்
| |
1591. | ஆன்றவன் அவ் உரை கூற, |
|
|
1593. | ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் |
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால் |
போய் வனம் ஆள்வது; எனப் புகன்று நின்றாள்; |
தீயவை யாவையினும் சிறந்த தீயாள். |
|
|
அது கேட்ட தயரதன் நிலை (1594-1598)
| |
1594. | நாகம் எனும் கொடியாள் தன் நாவின் ஈந்த |
சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா |
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் |
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். |
|
|
1595. | பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன் |
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்? |
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன் |
ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான். |
|
|
1596. | உலர்ந்தது நா; உயிர் ஓடல் |
புலர்ந்தது; கண்கள் பொடித்த |
சலம் தலை மிக்கது - தக்கது |
|
|
1597. | மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்; |
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்; |
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்; |
ஆவி பதைப்ப அலக்கண் எய்துகின்றான். |
|
|
உள் நிறை வெப்பொடு உயிர்த்து |
கண்ணினில் நோக்கும்; அயர்க்கும்; |
|
|
கைகேயி மனம் மாறாமை (1599-1600)
| |
1599. | கம்ப நெடுங் களி யானை |
விம்மல் கண்டு வெய்து உற்று, |
|
|
1600. | அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் |
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால்; |
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே |
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர். |
|
|
1601. | இந்நிலை நின்றவள் தன்னை |
|
|
1602. | திசைத்ததும் இல்லை; எனக்கு |
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த |
குசைப் பரியோய்! தரின் இன்று |
வைத்து மாள்வென் என்றாள். |
|
|
தயரதன் வருந்தல் (1603-1607)
| |
1603. | இந்த நெடும் சொல் அவ் |
சிந்தை திரிந்து, திகைத்து, |
|
|
1604. | ஆ! கொடியாய்! எனும்; |
ஓ! கொடிதே அறம்! என்னும்; |
|
|
1606. | கையொடு கையைப் புடைக்கும்; |
|
|
1607. | ஒறுப்பினும் அந்தரம்; |
இரப்பது என்று எழுந்தான். |
|
|
தயரதன் கைகேயியின் காலில் வீழ்தல்
| |
குற்றம் அகற்றக் குறி கொண்டார் |
போல், மேல் உற்றது உண்டு எனின் |
கந்து கொல் யானைக் களி மன்னர், |
|
|
தயரதன் வேண்டுகோள் (1609-1612)
| |
1609. | கொள்ளான் நின் சேய் இவ் அரசு; |
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு |
|
|
1610. | வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்; |
ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ் |
யானே சொல்லக் கொள்ள இசைந்தான், |
தானே நல்கும் உன் மகனுக்கும் |
|
|
1611. | கண்ணே வேண்டும் என்னினும் |
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! |
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும் |
|
|
1612. | வாய் தந்தேன் என்றேன்; |
இனி, யான் ஓ அது மாற்றேன்; |
தன்னை இரந்தால் தழல் வெம் கண் |
|
|
முன்னே தந்தாய், இவ் வரம் |
வாய்மைக்கு இனி? என்றாள். |
|
|
மறுமொழி கேட்ட மன்னன் கூறல் (1614-1616)
| |
1614. | அச்சொல் கேளா ஆவி புழுங்கா |
பொய்ச் சொல் பேணா வாய் மொழி |
நச்சுத் தீயே, பெண் உரு அன்றாம் |
முச்சு அற்றார் போல் பின்னும் |
|
|
நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம் |
என் மகன், என் கண், என் உயிர், |
நல் மகன், இந்த நாடு இறவாமை |
|
|
1616. | மெய்யே என் தன் வேர் அற நூறும் |
நையா நின்றேன்; நாவும் உலர்ந்தேன்; |
கையான் இன்று என் கண் எதிர் நின்றும் |
உய்யேன்; நங்காய்! உன் அபயம் |
|
|
1617. | இரந்தான் சொல்லும் இன் உரை |
கொள்ளாள்; முனிவு எஞ்சாள்; |
மரம் தான் என்னும் நெஞ்சினள், |
சரம் தாழ் வில்லாய்! தந்த |
உரம் தான் அல்லால், நல் அறம் |
|
|
தயரதன் துன்பச்சொல் (1618-1624)
| |
1618. | கொடியாள் இன்ன கூறினள்; |
இடி ஏறு உண்ட மால் வரை போல் |
|
|
1619. | வீழ்ந்தான்; வீழா வெம் துயரத்தின் |
ஆழ்ந்தான்; ஆழா அக்கடலுக்கு |
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள், |
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை |
|
|
1620. | ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் |
இன்று ஓர் காறும் எல் வளையார், |
கொன்றார் இல்லை; கொல்லுதியோ |
|
|
1621. | ஏவம் பாராய்; இன முறை |
|
|
1622. | ஏண்பால் ஓவா நாண் மடம் |
|
|
1623. | மண் ஆள்கின்றார் ஆகி, |
|
|
1624. | என்று என்று உன்னும்; பன்னி |
இன்று, இன்று! என்னும் வண்ணம் |
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது |
|
|
கைகேயி கூற்று (1625-1626)
| |
1625. | ஆழிப் பொன் தேர் மன்னவன் |
பூழிப் பொன் தோள் முற்றும் |
ஊழில் பொய்த்தால் என் உரை |
பாழிப் பொன் தார் மன்னவ! |
|
|
1626. | அரிந்தான் முன் ஓர் மன்னவன் |
வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை |
பரிந்தால் என் ஆம்? என்றனள்; |
|
|
1627. | வீந்தாளே இவ் வெய்யவள் |
ஈந்தேன் ஈந்தேன் இவ் வரம்; |
மாய்ந்தே நான் போய் வான் உலகு |
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் |
|
|
தயரதன் செயலறுதலும் கைகேயி துயிலுறுதலும்
| |
1628. | கூறாமுன்னம், கூறுபடுக்கும் |
ஏறு ஆம் என்னும் வன் துயர் |
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; |
|
|
1629. | சேண் உலாவிய நாள் எலாம் |
உயிர் ஒன்று போல்வன செய்து, பின் |
இடர் எய்த ஒன்றும் இரங்கிலா, |
செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் |
நளிர் கங்குல் ஆகிய நங்கையே. |
|
|
1630. | எண் தரும் கடை சென்ற யாமம் |
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் |
கண்டு, நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன |
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி |
|
|
1631. | தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை |
துள்ளி மீது எழும்புள் எலாம், |
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் |
சிலம்பின் நின்று சிலம்புவ, |
கேகயத்து அரசன் பயந்த விடத்தை |
|
|
1632. | சேமம் என்பன பற்றி, அன்பு |
திருந்த இன் துயில் செய்தபின், |
வனத்துள், யாரும் மறக்கிலா |
நாம நம்பி, நடக்கும் என்று |
யாமும் இம்மண் இறத்தும் என்பன |
|
|
1633. | சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் |
கரிக் கரம் பொரு கைத்தலத்து, |
உயர் காப்பு நாண் அணிதற்குமுன், |
வரித்த தண் கதிர் முத்து அது ஆகி, |
இம் மண் அனைத்தும் நிழற்ற, மேல் |
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என |
|
|
காலை முரசொலி கேட்டுக் காரிகையார் எழுதல்
| |
1634. | நாம வில் கை இராமனைத் தொழும் |
நாள் அடைந்தது; உமக்கு எலாம் |
காம விற்கு உடை கங்குல் மாலை |
கழிந்தது; என்பது கற்பியாத் |
தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி |
மா மயில் குலம் என்ன முன்னம் |
மலர்ந்து எழுந்தனர் மாதரே. |
|
|
1635. | இன மலர்க் குலம் வாய் விரித்து |
புனை துகில் கலை சோர நெஞ்சு |
புழுங்கினார் சில பூவைமார்; |
மனம் அனுக்கம் விடத் தனித்தனி |
கனவினுக்கு இடையூறு அடுக்க |
மயங்கினார் சில கன்னிமார். |
|
|
1636. | சாய் அடங்க நலம், கலந்து |
போய் அடங்க, நெடுங் கொடும் பழி |
கொண்டு அரும்புகழ் சிந்தும் அத் |
தீ அடங்கிய சிந்தையாள் செயல் |
|
|
1637. | மொய் அராகம் நிரம்ப, ஆசை |
முருங்கு தீயின் முழங்க, மேல் |
வை அராவிய மாரன் வாளியும், |
மெய் அராவிட, ஆவி சோர, வெதும்பும் |
|
|
1638. | ஆழியான் முடி சூடும் நாள், இடை |
ஊழி ஆயின ஆறு! எனா, உயர் |
போதின் மேல் உறை பேதையும், |
ஏழு லோகமும் எண் தவஞ் செய்த |
கண்ணும், எங்கள் மனங்களும் |
வாழும் நாள் இது! எனா, எழுந்தனர்; |
|
|
1639. | ஐ உறும் சுடர் மேனியான் எழில் |
கொய் உறும் குல மா மலர்க் குவை |
நின்று எழுந்தனர், கூர்மை கூர் |
நெய் உறும் சுடர் வேல் நெடுங்கண் |
முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் |
பொய் உறங்கும் மடந்தைமார், குழல் |
|
|
1640. | ஆடகம் தரு பூண் முயங்கிட |
ஏடு அகம் பொதி தார் பொருந்திட, |
சேடு அகம் புனை கோதை மங்கையர், |
சிந்தையில் செறி திண்மையால், |
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர், |
நையும் மைந்தர்கள் உய்யவே. |
|
|
1641. | தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன; |
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன; |
முத்து ஒலித்து எழும் அல்குலார் |
இழை ஒலித்தன; புள் ஒலித்தன; |
மனத்தின் முந்து உறு வாசியே. |
|
|
1642. | வையம் ஏழும் ஒர் ஏழும் ஆர் |
மெய்யன், வீரருள் வீரன், மா மகன் |
மேல் விளைந்தது ஓர் காதலால், |
அவிந்து அடங்கி நடுங்குவான் |
|
|
1643. | வங்கியம் பல தேன் விளம்பின; |
பங்கி அம்பரம் எங்கும் விம்மின; |
பொங்கு இயம் பலவும் கறங்கின; |
சங்கு இயம்பின; கொம்பு அலம்பின |
|
|
1644. | தூபம் முற்றிய கார் இருள் பகை |
தீபம் முற்றவும் நீத்து அகன்று என, |
சேயது ஆர் உயிர் தேய, வெம் |
பகைத் திறத்தினில், வெய்யவன் |
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் |
|
|
1645. | மூவராய் முதலாகி மூலமது ஆகி |
தேவதேவர் பிடித்த போர் வில் |
ஒடித்த சேவகர், சேண் நிலம் |
காவல் மா முடி சூடு பேர் எழில் |
பாவைமார் முகம் என்ன முன்னம் |
|
|
1646. | இன்ன வேலையின், ஏழு வேலையும் |
அன்ன மாநகர், மைந்தன் மா முடி |
சூடும் வைகல் இது ஆம் எனாத், |
துன்னு காதல் துரப்ப வந்தவை |
சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு |
உன்னல் ஆவன அல்ல என்னினும், |
உற்ற பெற்றி உணர்த்துவாம். |
|
|
1647. | குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார் |
பஞ்சினை அணிவார்; பால் வளை தரெிவார்; |
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே |
நஞ்சினை இடுவார்; நாள் மலர் புனைவார். |
|
|
1648. | பொங்கிய உவகை வெள்ளம் |
சங்கை இல் முகத்தார், நம்பி |
குவவுத் தோள் குமரர் எல்லாம். |
|
|
1649. | மாதர்கள், கற்பின் மிக்கார், |
வேதியர் வசிட்டன் ஒத்தார்; |
திருவினை ஒத்தாள்; அவ் ஊர் |
|
|
1650. | இமிழ் திரைப் பரவை ஞாலம் |
உமிழ்வது ஒத்து உதவு காதல் |
குமிழ் முலைச் சீதை கொண்கன் |
|
|
தரெுவில் மக்கள் நெருங்குதல் (1651-1652)
| |
1651. | பாகு இயல் பவளச் செவ்வாய்ப் |
தோகையர் குழாமும், மைந்தர் |
சும்மையும் துவன்றி, எங்கும், |
ஏகுமின் ஏகும் என்று என்று, |
|
|
1652. | வேந்தரே பெரிது என்பாரும், |
வீரரே பெரிது என்பாரும், |
மாந்தரே பெரிது என்பாரும், |
மகளிரே பெரிது என்பாரும், |
போந்ததே பெரிது என்பாரும், |
புகுவதே பெரிது என்பாரும், |
தேர்ந்ததே தேரின் அல்லால், |
|
|
1653. | குவளையின் எழிலும் வேலின் |
கொடுமையும் குழைத்துக் கூட்டித், |
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த |
நஞ்சினைத் தரெியத் தீட்டித், |
தன்மை சால் தடங்கண் நல்லார், |
துவளும் நுண் இடையார் ஆடும் |
தோகை அம் குழாத்தில் தொக்கார். |
|
|
முடிபுனை விழாவிற்கு வாராதோர்
| |
1654. | நலம் கிளர் பூமி என்னும் |
அலங்கலான் புணரும் செல்வம் |
காண வந்து அடைந்து இலாதார், |
|
|
மன்னர் முடிசூடும் மண்டபத்துப் புகுதல்
| |
1655. | சந்திரர் கோடி என்னத் |
|
|
1656. | முன் பயந்து எடுத்த காதல் |
நல் பயன் தவத்தின் உய்க்கும் |
நான்மறைக் கிழவர் எல்லாம். |
|
|
1657. | விண்ணவர் விசும்பு தூர்த்தார்; |
மண்ணவர் திசைகள் தூர்த்தார்; |
மங்கலம் இசைக்கும் சங்கம், |
எழு திரைக் கடல்கள் தூர்த்த. |
|
|
1658. | விளக்கு ஒளி மறைத்த மன்னர் |
துளக்கு ஒளி விசும்பின் ஊரும் |
சுடரையும் மறைத்த; சூழ்ந்த |
வளைக்கலாம் என்று அவ் வானோர் |
|
|
1659. | ஆயது ஓர் அமைதியின்கண், |
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் |
வாயில்கள் நெருக்கம் நீங்க, |
|
|
வாரியின் நீரும், பூரித்து, |
அங்கியின் வினையிற்கு ஏற்ற |
|
|
மன்னனைக் கொணரச் சுமந்திரன் போதல்
| |
1661. | கணிதம் நூல் உணர்ந்த மாந்தர், |
காலம் வந்து அடுத்தது என்னப், |
வல்லையில் கொணர்தி என்னப், |
சுமந்திரன் பரிவின் சென்றான். |
|
|
கைகேயி இராமனைக் கொணர்க எனல்
| |
1662. | விண் தொட நிவந்த கோயில் |
வேந்தர் தம் வேந்தன் தன்னைக் |
கண்டிலன் வினவக் கேட்டான், |
தொண்டை வாய் மடந்தைமாரில் |
சொல்ல, மற்று அவரும் சொல்லப் |
பெண்டிரில் கூற்றம் அன்னாள், |
பிள்ளையைக் கொணர்க! என்றாள். |
|
|
சுமந்திரன் இராமனிடம் கூறத் தொடங்கல்
| |
1663. | என்றனள் என்னக் கேட்டான், |
பொருக்கென நீங்கிப் புக்கான்; |
தொழுது வாய் புதைத்துக் கூறும். |
|
|
1664. | கொற்றவர், முனிவர், மற்றும் |
குவலயத்து உள்ளார், உன்னைப் |
பெரும் பரிவு இயற்றிநின்றார்; |
சிற்றவை தானும் ஆங்கே கொணர்க |
போதுதி விரைவின் என்றான். |
|
|
1665. | ஐயனும் அச் சொல் கேளா, |
கடல் எனத் தொடர்ந்து சுற்றத், |
தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத், |
|
|
1122. | வார் முகம் கெழுவு கொங்கையர் |
|
|
சனகன் எதிர்கொளவரும் வழியின் காட்சி
| |
1125. | தா இல் மன்னவர் பிரான் |
|
|
1127. | மன்றல் அம் கோதையார், |
|
|
தயரதனைக் காணச் சனகன் வருதல்
| |
|
|
இருவரும் அளவளாவிச் செல்லுதல்
| |
1131. | தழுவிநின்று, அவன் இரும் |
|
|
இருவருடன் வந்த சேனையின் பெருக்கம்
| |
|
|
இலக்குவன் தந்தையை வணங்குதல்
| |
1137. | இளைய பைங் குரிசில் வந்து |
மார்பு உற, உறத் தழுவினான்; |
|
|
1139. | உன்னு பேர் அன்பு மிக்கு |
ஒழுகி, ஒத்து, ஒண் கண் நீர் |
பொன்னின் மார்பு உற அணைத்து |
|
|
இராமன் மிதிலைநகர் வீதியிற் சேறல்
| |
1145. | பஞ்சி சூழ் மெல் அடிப் |
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் |
மழையின் மேல் விழ, நடந்து, |
|
Try error :java.sql.SQLException: Result set after last row