4847.அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
    அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
    வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ‘
    அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே,
    மறைகளுக்கு இறுதி ஆவார்!
1

உரை