முகப்பு
தொடக்கம்
197.
‘வாய் நனி புரந்த மா
மனுவின் நூல் முறைத்
தாய் நனி புரந்தனை,
தரும வேலினாய்,!
நீ நனி புரத்தலின்
நெடிது காலம் நின்
சேய் நநி புரக்க!’ எனத்
தெலுங்கர் கூறினார்.
வாய்
- இடம்;
முறைத்தாய்
- முறைப்படி;
நின் சேய்
- இராமன்.
76-6
மேல்