முகப்பு
தொடக்கம்
200.
ஒன்றிய உவகையர்;
ஒருங்கு சிந்தையர்,
தென் தமிழ் சேண் உற
வளர்த்த தென்னரும்,
‘என்றும் நின் புகழொடு
தருமம் ஏமுற,
நின்றது நிலை’ என
நினைந்து கூறினார்.
தென்னர்
- பாண்டியர்;
ஏமுற
- ஏமம்;
உற
- பாதுகாப்பு அடைய.
76-9
மேல்