முகப்பு
தொடக்கம்
201.
‘வாள் தொழில் உழவ! நீ
உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது;
உரிமை மைந்தனைப்
பூட்டினை ஆதலின்,
பொரு இல் நல் நெறி
காட்டினை; நன்று’ எனக்
கங்கர் கூறினார்.
வாள் தொழில் உழவ!
- தயரதனை நோக்கிய விளி. “வில்லேர்
உழவர்” என்பது போல.
76-10
மேல்