202.‘தொழு கழல் வேந்த! நின்
     தொல் குலத்துளோர்
முழு முதல் இழித்தகை
     முறைமை ஆக்கி, ஈண்டு
எழு முகில் வண்ணனுக்கு
     அளித்த இச் செல்வம்
விழுமிது, பெரிது!’ என
     மிலேச்சர் கூறினார்.

     முகில் வண்ணன் - இராமன்;  இச்செல்வம் - அரசுச் செல்வம்.    76-11