முகப்பு
தொடக்கம்
212.
உணர்வு ஏதும் இலாள் உரையால்
உரை சால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே
போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா;
இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ? - துணைவா!’ என்றாள்;
‘துயரேல் ! துயரேல்!’ என்றாள்.
குமரன்
- இராமன்;
இணர்
- பூங்கொத்து.
53-2
மேல்