215. | ‘தாவாத அருந்தவர் சொல் தவறாததானால், தமியேன் சாவாதவரும் உளரோ? தண்டா மகவு உண்டு’ என்றே ஓவாதவர் முன் நின்றறேன்; ஒரு சொல் உடையாது அவரும், பூவார் அனலுள்பொன்றி, பொன் - நாடு அதனின் புக்கார்.’ |
தவறாது அதனால் - எனப் பிரிக்க; ஒரு சொல் உடையாது - ஒன்றும் பேசாது. 86-1 |