216. | இம் மா மொழி தந்து அரசன் இடர் உற்றிடுபோழ்தினில், அச் செம் மா மயில் கோசலையும், திகையா, உணர்வு ஓவினளால்; மெய்ம்மாண் நெறியும், விதியின் விளைவும், தளர்வின்றி உணரும் அம்மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய். |
ஓவினள் - ஒழிந்தாள்; மாதவன் - வசிட்டன் 87-1 |