முகப்பு
தொடக்கம்
217.
என்று என்று சீற்றத்து
இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின்
பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம்
மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான்
மருமான் இவை கூறலுற்றான்;
மருமான்
- பரம்பரையில் வந்தவன். இராமன்.
127-1
மேல்