முகப்பு
தொடக்கம்
222.
ஒரு திறத்து உயிர் எலாம்
புரந்து, மற்று அவண்
இரு திறத்து உள வினை
இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத்
தாங்கி, தாழ்வு இலாப்
பொரு திறல் சுமந்திரன்
போய பின்னரே.
இரு திறத்து உள வினை - நல்வினை, தீவினை.
46-1
மேல்