221. | ‘எய்த இன்னல் வந்த போது யாவரேனம் யாவையும் செய்ய வல்லர் என்று கொள்க; சேண் நெறிக்கண் நீங்கிட, மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய; எம்பிதன் கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே.’ |
‘துன்பம் வந்த போது யாரும் எவையும் செய்ய வல்லவர்’ என்ற உலக நீதி இங்குக்கூறப்படுகிறது. 50-1 |