11. கங்கை காண் படலம் 238. | வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான்; வணங்காமுன், சந்த நெடுந் திரள் புயத்தான் தழுவினான்; தழுவியபின், இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் - இமையோர்தம் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய்! |
2334 ஆம் பாடலின் மாற்றுருவம் இப்பாடல். 32-1 |