244.கங்குல் வந்திடக்
     கண்டு, யாவரும்
அங்கணே துயில்
     அமைய, ஆர் இருள்
பொங்கு வெம் பகை,
     போக, மற்றை நாள்,
செங் கதிர் குண
     திசையில் தோன்றினான்.

     அங்கணே - அவ்விடத்தே.                             94-1