அக்கினி காண்டவத்தைவளைதல் X பவளமால்வரை நெடுவாரியை வளைதல், காண் - 30 [-33-35 அக்கினிச்சுவாலைவருணனை, காண் அக்கினியும் இந்திரனும் ஒருவயிற் பிறந்தோர், காண் - 59 அக்கினிவலமாகச் சுழன்றெழுதல் நன்னிமித்தம், சம் -77 அகத்தியர்கடல்குடித்தது, வார - 69 அகத்தியரும் துரோணரும் கும் பத்தினின்றுபிறந்தவர், வார - 69 அகத்தில் மகிழ்ச்சிகொண்டு புறத் தில் தவிப்புக்காட்டும் துரியோ தனாதியர் x வெயிலுறஉட்பனித்து மேல் வெதும்புநீர், வார - 135 அகரு - அகில், சம் -19 அகவு - ஆடுதல், அருச் - 70 அகீந்திரபுரம், அருச் - 17 அங்கதம் - தோள்வளையல், சம் - 32 அங்கதேசம் எனப்பெயர்வரக் காரணம், வார -70 அங்குரித்தல் - தோன்றுதல், இந் - 8: [குரு - 31 அங்குலி - விரல், வார - 51 அங்குலிகம் - மோதிரம், வார -51 அச்சிரம் - முன்பனிக்காலம், சம் -3 அசலம் - மலை, குரு -17 அசுணம் இறந்தவகை, காண் - 39 அசும்பு - வழுக்குநிலம், இந் -33 அசுவத்தாமனுக்குச் சிவனுவமை, திரௌ - 38 அஞ்சனையளித்த அனுமன் X குந்தி பயந்த வீரன், சம் - 76 அடி - காரணம், குரு - 25 'அடிகள்' என்று உயர்ந்தோரைக் கூறல் மரபு, வார - 69 அடிசில் தொகுதிXதரளமலை,கயிலை மலை. சங்கமலை: வேத் - 48 அண்டர் - தேவர், குரு - 29 அணங்கு - தெய்வப்பெண், குரு - 19 அணவுதல்-பொருந்துதல், வேத -11 அத்திXபுட்கலாவர்த்தம், குரு - 28 | அத்தினம் - அத்தினாபுரம், திரௌ - 105 அதிகைத் திருவீரட்டம், அரு -17 அதிதியர் - விருந்தினர், வேத - 34 அந்தப்புரம். திரௌ - 41 அந்தரம் - எதிர், வார - 65 அந்திமீன்-அருந்ததி, வார - 28 அந்தியரவிந்தம்x குந்தியின் அணி குலைமுகம், சம் - 103 அம் - நீர், தற்சி -3 அபயம், குரு - 11 அம்பகம் - கண், குரு -5, சம் -12 அம்பரம் - ஆகாயம், வேத் -7 அம்பிகேயன் - திருதராட்டிரன், திரௌ - 107 அம்புதம் - மேகம், வேத் -14 அம்புராசி - கடல்,குரு-4 அம்மனை - அக்கினி, வார - 125:தாய்: [வேத் -35 அமலை - திரள், வேத - 50 அமளி - படுக்கை, காண் - 16 அமிழ்து - உணவு, வேத் - 36 [-66 அமுதவிந்து - அமிருதத்துளி, வார அமை - மூங்கில், குரு-145 அயன் - பிரமன், தற் -3, குரு - 62 அயிராவதம், திரௌ -44 [வேத் -11 அயில் - கூர்மை, காண் -59 அரக்கர்கடன் மனிதரை யுண்பது, அரங்கு, வார - 54 அரசவமிசம் மூன்று, குரு - 28, 75 அரசுவா - சிறந்தயானை - வார -17 அரணம் - புகலிடம், காண் - 61 அரணி - தீக்கடைகோல், வார -93 அரம்பையர், இந் -18 அரவக்கிரி, இந் -12 அரி - விஷ்ணு,இந் -12: இந்திரன், அருச்-34: அக்கினி, சிங்கம், காண்-37 அரிச்சிலம்பு, அரிச் - 24 அரிமணிச்சிலை - இந்திரநீலக்கல், [இந் -23 அரிவை - பெண், குரு-12 அருக்கர் - சூரியர், காண் - 65 அருக்கன் - சூரியன், வேத் -18 |