பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன488

தனதனும் சிவனும் இசைந்த நட்பு
X கர்ணனும் துரியோதனனும்
  இசைந்த நட்பு, வார-72
தனயன்-புத்திரன், குரு-24
தனயனைக்கண்ட மகிழ்ச்சிமுன்
   மனைவியைப் பிரிந்தவருத்ததம்x
   அருக்கன்றன்னெதிரிருள், குரு
   -89
தனு-வில்,உடம்பு,திரௌ 49, 51
தனுர்வேதம், திரௌ-51
தாகம்-பசி, காண்-25
தாசர்-வலைஞர், குரு-91
தாதியர்-தோழியர், திரௌ-23
தாது-காவிக்கல், காண்-34
தாபதன், திரௌ-22
தாமம்-மாலை, தற்-2, சம்-56
தார்த்தராட்டிரர், திரௌ-98
தாரகாசுரன்குமரனாற்சாய்தல் X கர்
   ணன்நகுலனாற் புறங்கொடுத்
   தோடுதல், திரௌ-102
தாரகாபதி சந்திரன், குரு-8
தாவகம் - காட்டுதீ என்ற பொரு
   ளது: காடு என்றபொருளிலும்
   வரும்,(வடசொல்)காண்-45
தாழ்தரு-நிலைபெற்ற, காண்-56
தாழ்தல்-மிகுதல், காண்-39
தாழிக்குவளை, காண்-18
தாள்-முயற்சி, திரௌ-93  [சம்-47
தானப் பகடு, (தானம்-மதசலம்,
தானவர்-அசுரர், குரு-4
திகிரி, திரௌ-31           [-89
திங்கள் குழவி - இளம்பிறை, வார
திங்கள்மறைந்த யாமினி X தம்பி
   யை(விசித்திரசீரியனை)யிழந்த
   வீடுமன், சம்-2
திட்டத்துய்மன், திரௌ-30
திமிரம்-இருள், வேத்-3
திராரி-நிலையான சத்துரு, இந்-43
திரிகை, திரௌ-31
திரித்தல், குரு-118
திரிபுரசங்கார காலத்தில் எரியினி
   ன்று மூவர்தப்பினார், வார-131,
   காண்-43
திருதராட்டிரகாந்தாரி x மதிரோ
   
கிணி, சம்-24
 

திருமால் மந்திர மலையை அரவி
   னால் பிணித்துப்பரவையிற்செறி
   த்தல் X துரியோதனன் வீமனை
  
க்கொடிகளாற் பிணித்துக் கங்
   கையில் எறிதல், வார-6
திருமாலினுதரம்Xபாஞ்சால நகர்,
    திரௌ-14
திருஷ்டத்யும்நன் தடந்தேர்மேல்
   தலைப்படுதல்Xசிங்கக் குருளை
   பொலங்குன்றின் புறத்துக்குதி
   ப்பது, வார-87
திரௌபதி அருச்சுனன்தோளிலி
  ட்டசெங்கழுநீர்மாலைxமலையின்
  செம்மணி காலருவி, திரௌ-57
திரௌபதி இலக்கை யெய்தார்க்
   கேயுரியள், திரௌ-31
திரௌபதி தீயிற் பொரிசிந்துதல்
  X கருங்கடல் பவளக்காட்டில்
  முத்துத்திரளைச் சிந்துதல்,
  திரௌபதி - 95     [-72
திரௌபதியின் முற்பிறப்பு, திரௌ
திரௌபதி வரத்தினால் தோன்றி
   யமை, திரௌ-2     [-18
தில்லைப்பொன்னம்பலநாதன்,அரு
திவாகரன்-சூரியன், காண்-36
திளைத்தல்-கூடுதல், குரு-8
திளைத்து-இடைவிடாது நெருக்கி,
    காண்-63
திறை-கப்பம், திரௌ-76
தினநாதன்றனயர்-அசுவினீ
   தேவர்; திரௌ-86
தினபதி-சூரியன், சம்-41
தீபசாலம்-விளக்குகளின், தொகு
   தி, எரிமரம், காண்-35
தீர்த்தவாரி-கடல் நீர், அருச்-50
தீரம்-தைரியம், காண்-61
துகள்-குற்றம், தற்-5
துணியும் கொடுமைவகிர் x துரி
   யோதனாதியர், திரௌ-36
துணைவி-உடன்பிறந்தவள், வேத்
    -21
துகைதல்-நெருங்குதல், குரு-72
துப்பு-சோறு, வேத்-50
துர்க்கைக்குச் சிங்கமும்கலைமானும்
   
வாகனம், வார-54