துரியோதனன் தம்பிமார் வீமனுக் குக் பின்பிறந்தவர், சம்-80 துரியோதனன் வீமனைக் கொடிக ளாற் பிணித்துக் கங்கையில் எறி தல் X திருமால் மந்தரமலையை அரவினால் பிணித்துப் பரவை யிற் செறித்தல், வார-6 துரியோதனனும் அவனைச் சார்ந் திருக்குந்தம்பியரும்Xஆதிசேஷ னுடைய நாயகத்தலையும் அதனை யடுத்து நிற்கும் மற்றைத்தலை களும், திரௌ-36 துரியோதனாதியரின் கூட்டமேஒரு நாகம், திரௌ-100 துருவாசமுனிபெருங்கோபிட்டன், சம்-28 [வார-32 துரோணம்-பதக்கு, இரண்டு கால், துரோணர் கும்பத்தில் தோன்றிய வர், வார-32, 69 துலை-தராசுகோல், அருச்-42 துவக்குநோய், திரௌ-74 துவராபதி,அருச்-85 துவரி-செந்நிறம், திரௌ-34 துவனி - முழக்கம், வார-18 துவாதசாதித்தியர், காண் - 65 துளைந்து-மூழ்கி, வேத்-24 துற்ற-மிகுதியாகப் பொருந்திய, வேத்-50 [-55 துறவிகளின்பஞ்சமுத்திரை, அருச் துனி-வருத்தம், குரு-115 துஷ்டசதுஷ்டர், திரௌ-100, 105 தூங்கணங்குரீஇ X மஞ்சத்தலந் தொறுந் தூங்குகின்ற வேந்தர், திரௌ-22 தூதுளை, குரு-85 தூமக்கொடியன், காண்-71 தெரிவை-பெண், குரு-12 தெளிந்த-வெண்மையாய் விளங்கு கிற, வேத்-52 தெறித்தல்-விரலால் தட்டுதல், வெளிப்படுத்தல், காண்-28 தென்சொல்-தமிழ்மொழி, தற்-4 தென்பாலவர் - பிதிரர், சம்-61 தென்றல்விடாய் தணித்தல், திரௌ - 11 | தென்றலின்பின்வண்டுகள்ஓடுதல் x மன்மதன்வில்லுக்குநாண் முறுக்குதல், காண்-2 தென்னரங்கம், அருச்-19 தேங்கண்மாத்தெரியல், திரௌ-22 தேங்குதல் - நிறைந்திருத்தல், தேசவன்-சூரியன், குரு-104 [தற்-4 தேசு-தேஜஸ், பெருமைக்கு இலக் கணை, வேத்-64 தேயு-அக்கினி, குரு-13 தேவரநீதி, சம்-4 தேவரினும் மானிடர்க்குள்ளவேறு பாடுகள், குரு-38 தேறலான்-பகைவன், வார-10 தென்-வண்டு, திரௌ-3 தேனு-பசு, குரு-64 தையல்-பெண், குரு-8 தைவருதல், சம்-55 தொடர்பு - தொடர்ந்த இடம், பின்னிடம், திரௌ-83 தொடை-தொடர்ச்சி, அரு-3 தொடையன்மாலை, திரௌ-24 தொய்யில், சம்-28 [119 தொழுதகையுளும் படையுள,வார - தொழுதமுரசு, இந்-3 தொறு-பசுக்கூட்டம், அருச்-6 தோடு-இதழ், குரு-110 தோது-வரிசை, திரௌ-88 தோற்றம்-மேன்மை, சம்-117 தோற்றமீரைந்து, அருச்-55 தௌமியமுனிவன், திரௌ-9 நகுடன்பற்றற்றிருந்தமை X சகுட நீர், குரு-14 [குரு-15 நகுடன்பாம்பாகிய வரலாறு, நகுலனாற் கர்ணன் புறங்கொடுத் தோடல் X குமரனால் தாரகன் சாய்தல், திரௌ-102 நதிக்குக் கடலிற்புகுதலே பெரும் பாலும் இயற்கை, சம்-63 நந்தனம்-இந்திரனது பூஞ்சோலை, நமன், திரௌ-62 [காண்-30 நயப்பு-விருப்பம், திரௌ-89 நரகாசுரன், வேத்-31 நரபலி, வேத்-42 [வேத்-53 நரியூளையிடுதல் X துதிகூறுதல், |