பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன490

நலம்-இன்பம், குரு-12: திரௌ-40
நவ்வி-மான், குரு-143: வேத் 46
நறை-வாசனை, காண்-10
நன்னிமித்தம், திரௌ-12-16
நாகம்-தேவலோகம், யானை, குரு
நாகர்-தேவர், குரு-14        [-27
நாகாதிபன்-சுவர்க்கலோகபதி, நாக
   வரசன், மலையரசன், சிறந்த
   யானை, அருச்-10
நாட்டம்-விருப்பம், குரு-9
நாண்-நாணி, நாணம், திரௌ-56
நாமிளிர்வு X மின்னலொளி,
 வேத்-10
நாரணற்குநண்பான நரனார், காண்
நாரணன், இந் -17         [-10
நாரதன், இந்-41: x வியாசன்,
    திரௌ -5
நாரம்-நீர், சம்-55, காண்-12
நாரி-பெண், சம் 50
நால்வகை மிருகங்கள், காண்-24
நால்வாய்-தொங்குகிறவாய், காண்
     -36
நாலுதிசைக்காற்று - கொண்டல்
   கோடை தென்றல் வாடை,
   காண் - 17
நாவாய்-மரக்காலம், குரு-92
நாழிகை - அம்பு வைத்திருக்குந்
   தூணி, காண்-17
நாள்-நட்சத்திரம், குரு-2
நாளாயணி, திரௌ-73
நான்குவகைலக்ஷ்யங்கள், வார-56
நானிலம், காண்-18
நிச்சம்-நிச்சயம், வார-125
நிரந்தரம்-நிலையாக, குரு-15
நிருதவல்லி, வேத்-13
நிருதன்-அரக்கன், வேத் -7  [-15
நிருபதி = ந்ருபதி: அரசன், திரௌ
நிருபர்குழாம் வீடுமனைக்காணல் X
   கஞ்சவாவிகலைமதிகாணல், குரு
   -120
நிரைத்தல்-வரிசையாகச் செலுத்
   தல், வேத்-52
நிலம்-நிலை, இந்-34         [-11
நிறுத்தல்-நிறங்கொள்ளுதல், அருச்
நீகாரம் = நீஹாரம்-பனி, காண்-19
 

நீட்டம்-தாமதம், குரு-97
நீரதநெறியில் நிறைந்த நீர்Xவருந்
  திச்செல்லும் பாண்டவர்க்கு
  வழியில் தோன்றிய வியாசன்,
   திரௌ-5
நீராசனம்-ஆரத்தி,  இந்-5
நீலரத்தினசாலகத்தினிடைமகளிர்
    கண் x யமுனைச்சுழியில்
    துணையோடுலாவுகயல், இந்-23
நுண்ணியபுலவி, அருச்-42
நுதல்போலுங்கார்முகம், திரௌ
நெடி-சிள்வீடு, வேத்-10    [-33
நெடில்-மூங்கில், வேத்-10
நெடுவேனில், அருச்-14
நெற்றி-முன்பக்கம், வேத்-50
நெறி-நல்லொழுக்கம், திரௌ-39
நெறித்தகருங்கூந்தலில் நீர்வீழ்ந்து
   செல்லல்Xஅறல்பட்ட கருமண
    லிற் சின்னீரோடுதல், காண்-10
நெறிப்புறம் - வழியினெல்லை,
    திரௌ-9
நேரிழைமேல்விழுசந்தனுXமலர்த்
   தோடு மன்னுசுரும்பு, குரு-110
நேர்தல்-இசைதல், குரு-97
நோன்மை-பெருமை, வார-85
பஃறலை, காண்-43
பகடு, வேத் -50, காண் - 63
பகல் -நாள், குரு-77
பகழி-அம்பு, வார-51
பங்கசாதமின், அருச்-86
பங்கயப்பதி-சூரியன், சம் -14
பங்கயம்செங்கதிரைப் பார்த்திருக்
   கும்Xதிரௌபதிகண் பாண்ட
   வரைப்பார்த்திருக்கும், திரௌ
   -29
பங்குனன்-பல்குனன், அருச்சுனன்,
   சம்-83       [காண்-65
பச்சைவாசிகள் சூரியர்க் சூரியன,
பசிக்கனலவிந்துபோ யனங்கவெங்
   கனற்கொள்ளுதல், தே-11
பஞ்சசயனம்-ஐ யமளி, அருச்-31
பஞ்சரத்திடைவரு அரிசாபம் x
   பேடகத்திடைவருமதலை, சம்-40
பஞ்சவர்-பாண்டவர், அருச்-36
பஞ்சவர்ணம், அருச்-51