பட்டவர்த்தனர்கள், வேத்-59 படப்பை - சோலை, தோட்டக் கூறு, குரு-95, அருச்-23 படர்-துன்பம், வேத்-27 படி-பூமி, குரு-25; ஒப்பு, மாதிரி வடிவம், குரு-83 [-14 படீரம்-சந்தனம்: வடசொல்: காண் படு-மடு, காண்-14 படுத்தி-வெளிப்படுத்தி, வேத்-10 படைவீடு-தங்குமிடம் - (இசைக் குப் படைவீடு இருசெவி) இந் -42 பண்டி - வயிறு, வேத் - 48 பண்டியடிசில் x விஞ்சையோர் குன்றம், வேத் - 42 பணி-பாம்பு, காண்-40 பணியின்முடிநாயகத் தலையின் பாங்கே நிரைத்தபஃறலை x துரி யோதனனைச் சார்ந்திருக்குந் தம்பியர், திரௌ-36 பணிலம்-சங்கம், திரௌ-91 பணை-தந்தம், காண்-36 பணையினம்-வாத்தியவகை, இந்-37 பத்தி-ஒழுங்கு, வேத்-50 பத்திரமும் நலமறுங் கொய்தல், அருச்-26 (பத்திரம்-இலை) பதயுகம்பற்றியவன்னி X ஊட்டிய செம்பஞ்சு, காண்-42 பதினான்கு வித்தைகள், வார-33 பதினெண்புவி, திரௌ-46 பதுமினிசாதி மாதின் உடல் நறு மணம் வீசும், சம்-32 பயந்து-அஞ்சி, திரௌ-50 [-57 பயன்தற்குறிப்பேற்றவணி, குரு பரசுராமன்மழுவாற்கொண்டபூமி, அருச்-47 பரதம்-நாட்டியம், காண்-45 பரதவர்-வலைஞர், குரு-93 [27 பரதன்Xஅறுமுகக்கடவுள், குரு- பரதன் சிறப்பு, குரு-27 [வார-69 பரவையுண்டமுனி - அகத்தியன், பராகம்-மகரந்தத்தூளிகள், சம்-94 பரிபுரம்-சிலம்பி, அரு-9 பரிவு - மனவருத்தம், குரு-43: அன்பு, திரௌ-29 | பருவரல் - துன்பம், சம்-86 பலநிறத்தூமம் X இந்திரனது நிமிர்ந்த சாபம், காண்-31 பலவரசர் குழுமியிருந்தும் குந்தி பாண்டுதனக்கே பெரு நேய முறல் X பலகோள் உதிக்கு மேனும் குமுதம் மதிகண்டு மலர் தல், சம்-44 பலிக்குமோ, வேத்-55 பவர்-சக்கரத்தின் ஆர், திரௌ-44 பவனசூனு-வாயு குமாரனாகிய வீமன், வார -13 பவனன்-வாயு, காண் - 29 பழனவேலி-மருதநிலம், இந்-19 பற்கள் தட்சயாகத்திற் சூரியர்க் கொடிந்தன, காண்-65 பற்றலர்-பகைவர், வார - 30 [15 பற்று-வசிக்குந்தலம் :ஆசை: அருச்- பறல்-பறத்தல், இந்-21 பன்னி-மனையாள், வார-34 பன்னுதல்-ஆராய்தல், தற்-8 பனிப்பகை-சூரியன், சம்-3 பனுவல்-நூல், திரௌ-49 பனைக்கொடியுடையோன்-வீடுமன், குரு-141: பலராமன், அருச்-5 பாகசாதனன்-இந்திரன், திரௌ - பாங்கு-துணை, காண்-29 [85 பாஞ்சாலநகரத்துமதில்,திரௌ 17 பாண்டியன் தேவதருக்களைத் தன் அந்தப்புரத்தோட்டத்து வைத் தவன், அருச்-23 பாண்டுமெய்யிற்றெறித்த குருதித் துளி X மேருவில்லி சையத் தலர்ந்த குங்குமத்தாது, சம்-48 பாண்டுமைந்தன்முகநோக்கி மகிழ் தல் x பிறையெழுச்சிகண்ட சல நிதி, சம்-63 பாதலந்தனில்விழும்பவனசூனு x கடலிடையொளித்த வெற்பு, வார-13 பாதவம்-மரம், குரு-82, காண்-35 பாந்தளோடொருமனை வயிற்பயி லல்xபுரோசனனோடு அரக்கு மாளிகையில் பாண்டவர் வசித் பாயிரம், சம் 36 [தல், வசார - 157 |