பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன497

வாவிமுதலியன மலர் மணிக்குழா
   ங்கள் எங்கும் மயங்கலின் பூமகள்
   வடிவைச்   சித்தரிதித்து  அலங்கரி
   த்தனபோலும், இந்-26
வாள்-ஒளி, குரு-42
வாளம்-வட்டம், காண்-30
வாளி, குரு-108
வாளையேறு, இந்-20
வானின்று விழும்உற்கைxபூமியில்
     
இறங்கும் வசுக்கள், குரு-61
வானுரு மெறிந்த அரவம் x காளி
   சொற்கேட்ட வீடுமன், சம்-4
விக்க-விக்குளுண்டாக, வேத்-56
விகங்கம் = விஹங்கம்: வானத்திற்
  செல்வதெனப் பறவைக்குக்கார
  ணக்குறி,  வேத்-53
விகங்கராசன் - கருடன், (விகங்கம் -
  பறவை) குரு -144
விசயனெதிர் விற்படைகற்கும் துரி
    யோதனாதியர்x இரவியெதிர்
    மின்மினிகள், வார -49
விசித்திரவீரியன் வானடைந்த
  பின் மதிக்குலம் xஎழிலி
  சிரத்துப் பணிப்பகை, சம் -3
விஞ்சையோர் குன்றம் xபண்டி
     யடிசில், வேத் -42
விடக்கு-இறைச்சி,வேத்-55
விடங்கு-அழகு, அருச்-77
விடம்நீங்ககப்பெற்றவீமன்xஅற்
 படு மிருள்புலர் அலரி, வார-14
விடலை -வீரன்,வேத்-48
விடவி-மரம்,வார-126
விண்போதல்-உயரத்திற் பொருந்
     துதல்,திரௌ-33
வித்தகன்-அறிஞன், இந்-28
விதானம்-மேற்கட்டி, திரௌ-21
விதிர்த்தல்-அசைத்தல்,காண்-49
விது-சந்திரன், சம்-92
விந்தை-வீரலட்சுமி, குரு-24
   வேத்-13              [-30
விநதைபயந்தயானம்-கருடன்,குரு
விநாயகன்கோடு எழுத்தாணி,
  தற்-1
விபினசாலம் - காட்டின்தொகுதி,
 
காண்-40
 

 

விபுதர்-தேவர்,வார-86:அந்தணர்,
  அருச்-35
வியனதி-கங்கை, சம்-109
வியாசன்  வகுத்த   பாரதத்தை
    வில்லிபுத்துரார் கூறுதல்xஆத
     வன்  விளங்குநீ   டெல்லியை
     ஊமன்கேட்டலும் குருடன்
     காண்டலும், தற்சி-6         [வேத்-27
வியாசனை இமையவ னென்றது,
விரசுதல் -நெருங்குதல், குரு -27
விருத்தம்-வட்டம், காண்-49[-105
விரோசனக்கதிர்-சூரியன்,  திரௌ
வில்தழும்பு ,அருச்-63
வில்லவர்-சேரர், அருச்-22
வில்லொடு கங்கைமகன் கங்கையில்
    மறைதல் x இந்திரதனுவோடு
    இந்திரன் எழிலியிடை மறைதல்,
    குரு-84
விலாசம்-விளையாட்டு, சம்-119
விலோசனம்-கண், வார-60
விழுங்கி-வாயினுட் கொண்டு,
   காண் -58         [சம்-10
விழுதுடைஆல்xவியாதன்சடை,
விழைவு-விருப்பம்,காண்-37
விள்ளுதல்-பேசுதல்,வார-19
விளிந்ததொத்துவழிகுழிதல்,
     (விளிதல்-இயல்புகெடுதல்)
     வேத்- 52
விளியேகுறிப்பால் பொருளுணர்த்
    துவது,வேத்-6
விளைதல்-முதிர்தல், திரௌ-25
விறல்-வலிமை,வேத்-13
வின்மை-விற்றிறமை, திரௌ-51
வீக்கும்-அழிக்கும்,தற்-3
வீடுமன்வாய்மையால்   விசித்திர
   வீரியன்  அரசுபுரிதல்x
   சிற்பொருள்  பரமான
   பொருட்கெதிர் உற்பவித்தல்,
   குரு -116   [-142
வீடுமன் தசரதராமனுக்குநிகர்,குரு
வீடுமன்மாய வெல்லவலஅம்பைx
   அரவம் மாயவென்றிடு
   விகங்கராசன், குரு-144
வீமனின்றியிருந்த பாண்டவர்
    ஊதையில் பூதமொத்தனர்,
   
வார-22