வீமன் x கோளரி, வேத் -15; x உதயபானு, வேத் -19 X இராகவன் தம்பி, வார -7 வீமனால் துரியோதனாதியருடைதல் X தீயினால் வெண்ணியுடை தல், திரௌ -104 வீமன் கடோற்கசனை யளித்தது x கோலம் நரகாசூரனையளித்தது, வேத் -31 வீமன்முதுகில் கைகொடு பகன் குத்துதல் X கிரிமிசை யிடிவிழு தல், வேத் -55 வீமன்வயிற்றிலே செல்லும் சோறு xவரைமுழையுளேயடையும் அன்னப்பறவை, வேத்-54 வீமனைக்கொல்ல ஏவப்பட்ட அரவுகள் X இரவியை மறைக்கும் கோளரவு,வார -8 வீரம் - உக்கிரம், காண் - 61 வீழ்தல் - விருப்பம், திரௌ - 75 வீற்று - வேறுபாடு, இந் -18 வீறு-சிறப்பு, இந்-18 வெகுளிச்சுவை, குரு -140 வெடி - பெருமுழக்கம், வேத் -10 வெந்தபால், வேத் - 48 வெப்பு - உஷ்ணம், காண் -43 வெம்மை - விருப்பம், குரு. 123 வெய்துற - விரைவாக, காண் -30 வெயிலுறஉட்பனித்து மேல் வெதும்பு நீர் X (பாண்டவர் இறந்த) செய்தியறிந்து அகத் தில் மகிழ்ச்சிகொண்டு புறத்தில் தவிப்புக்காட்டும் துரியோதனாதியர், வார -135 வெரின் - முதுகு, வேத் -61 | வெருவுதல் - அஞ்சுதல், வார -80 வெளிறி - வெளுத்து, காண் -69 வெற்பார் நதிகள் சிறுபுன்குழி மே வுதல் X இற்பாலவர்க்குப் பிறர் மேன்மனமேற்பது, சம் - 63 வெறி - தேன், திரௌ -12 வென்றிநல்கு மாவிந்தை X நிருத வல்லி, வேத் -13 வென்று - பயன்பெறா தொழியச் செய்து, திரௌ-13 வென்னிடுதல் - புறங்கொடுத்தோடு தல், குரு-27 வேகரிக்கடுவனம், வேத் -63 வேணி - சடை, சம் -7 வேத்துமுனி - வீடுமன், வார -37 வேதிகை - வேதிகா: வடசொல். அக் கினிடை வளர்க்கப்படுமாறு கட் டப்படும்மேடை; xதவிசு:காண் வேய் - மூங்கில், குரு -108 [-21 வேய்மொழி, இந் - 40 வேர்ப்பு - வேர்வை, திரௌ -89 வேரி - தேன், சம் -50 வேழமுகாசுரன் - தாரகன், திரௌ - 102 வேழவில்லி - மன்மதன் (வேழம் - கரும்பு), சம் -89 வேள்வி-கலியாணம், திரௌ-72 வேள்விக்குவேண்டுவன, திரௌ-93 வேற்றுப்பொருள்வைப்பணி, சம் - 92, வார் - 49 வேற்றுமைப்பொருள்தரும்இடைச் சொல்,குரு- 49 வேனிலான் - மன்மதன், குரு -34 வைநுதி - கூரியநுனி, சம் -117 |