பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி503

   39-41: பப்புருவாகனன்
   இவர் கட்குப் புதல்வனாய்த்
   தோன்றுதல் , அருச்-43.
சிதம்பரம்-சிவக்ஷேத்திரம்,அருச்
     -18.
சுக்கிராசாரியன்-தேவயானைக்குத்
     தந்தை, குரு-17:கலியென்னும்
     பெயருடையவன், குரு-18,
     யயாதியை முதுமையடையச்  
     சபித்தவன், குரு-22.
சுபத்திரை- க்ருஷ்ணனுக்குத்தங்
      கை,அருச்-73: அருச்சுன
      சந்நியாசியைக்
      கிருஷ்ணன்மொழிப்   
      படியே வழிபட்டு
      மணந்தவள்,
      அருச்-54, 57, 62, 77: அபி
      மனைப்பெற்றான், அருச்-88.
சுபலன்-காந்தராபதி:காந்தாரியின்
      தந்தை, சம்-23.
சூரன்-வசுதேவன்தந்தை: பிர
      தைக்குத்தந்தை, சம்-25:யது
      குலத்தினன், சம் -75.
சூரியன்- கர்ணனைக் குந்தியிடம்
   உண்டாக்கி மீண்டு 
   கன்னிமையை
   அன்னாளுக்கு அளித்தவன்,
   சம் - 35,38.
சேது- திருவணையென்னும்புண்ணி
  யத்தலம், அருச் -45.
சேரன்- அக்கினி குலத்தரசன்,
   திரௌ-45.
தக்ககன்- தக்ஷகன்: காண்டவ
   வனத்திலிருந்தநாகன்: இந்திர
   னுக்குநண்பன், இவன்மகனான
   அச்சுவசேனனே கர்ணனுக்குக்
   கணையானான், காண் - 24
   47, 61.
தருமபுத்திரன்- பாண்டவரில்
  மூத்தவனான இவன்
  ஒழுக்கத்தழகு
  வாய்ந்தவன், வார-94:
  யமதேவனது அருளால்
  குந்திபயந்த குரிசிலாவன்,
  வார-96: நிறுக்குந்
  துலைநிகர்ப்பவன், அருச் -6.
  திருதராட்டிரன் இவனுக்கு
  இளவரசு
  முடிசூட்டுதல், வாரணா-96:
  இவனது பட்டாபிஷேகம், இந் -
  3-6.

திட்டத்துய்மன்- பாஞ்சாலராச
  னானயாகசேனன் துரோணனைக்
  கொல்ல மகன் வேண்டுமென்று
  செய்த யாகாக்கினியினின்று
  தோன்றியவன், வார - 87, 93.
திருக்கோவலூர்- ஒரு
 விஷ்ணுஸ்தலம், அருச் -16.
திருதராட்டிரன்-
 பதினாயிரம்யானை
 பலமுடையவன், சம்-13:
 அம்பிகை மகன், சம் -22,
 முகுரவானனன், சம் -115.
திருவகீந்திரபுரம்-
 விஷ்ணுஸ்தலம் அருச்
 17. [15.
திருவண்ணாமலை-சிவஸ்தலம்,
  அருச்-15.
திருவதிகை-ஒருசிவதலம்,அருச்-17
திருவரங்கம்- விஷ்ணுஸ் தலம,்
  அருச் -19.
திருவெண்ணெய்நல்லூர்-
 ஒரு சிவஸ்தலம்,
 சுந்தரமூர்த்திகளை
 யடிமைகொண்டதலம், அருச்-12.
திருவேங்கடம்- ஒரு விஷ்ணு
   ஸ்தலம் அருச்-12.
திரௌபதி- அருச்சுனனை
   மணக்குமாறு மகள்
   வேண்டுமென்று
   பாஞ்சாலராசன் யாச
   உபயாசரை வேண்டி வேள்வி
   புரிய, யாகாக்கினியினின்று
   காவலர் தம்குலமுடிப்பான்
   தோன்றினாள், வார -90, 91:
   இவள் பஞ்சபாண்டவரை
   மணந்து ஐம் மகவைப்
   பெற்றாள், அருச் -87.
துச்சளை- காந்தாரியின்
   ஒரேபெண்,
   சம் -72: துரியோதனனுக்கு
   இளையள், சம் -80,
துச்சாதனன்- துரியோதனன்
   தம்பி தேளினும் கொடியன்,
   சம் -80.
துரியோதனன்- தருமனுக்குப்
   பின் வீமனுக்குமுன்
   தோன்றியவன்,
   சம்-78: பதினாயிரம் யானை
   பலமுடையவன், வார- 58,
   தீங்கொரு வடிவமாகப்
   பிறந்தவன், வார -2:
   கர்ணனை அங்கதேசாதிபதியாக்
   கினான், வார -70:
   துன்மதியுடை