பக்கம் எண் :

420அபிதான சூசிகையகராதி

  கடவுள், சூது-237;தக்கோன், 240,
  243.
விடபருவன்:-[வ்ருஷபர்வா]இவன்
  அசுரகுல வேந்தர்வேந்தன்;
  பகைவென்றுபலவகை
  இரத்தினங்களைத்திறையாகக்
  கொணர்ந்தவன்,இராய-4.
விதுரன்:-துரியோதனனுக்குச்சிறிய
  தந்தை;வில்லினாலுயர்ந்த
  வென்றியையுடையவன்,சூது-31;
  பாண்டவர்பக்கல் பட்சபாதமாகச்
  சொல்வதேதொழில், நேயமும்
  அவர்கண்மேலேயாகும், 36;
  துரியோதனனுக்குநல்லறிவு
  புகட்டல்,38-40; செறுத்தவர்
  ஆவிகொள்பவன்,41;
  இகலரியேறுபோல்வான்,42;
  தேரினுக்கொருவன்,52;
  கோட்டமில்சிந்தையான், 203;
  முன்கேட்டவார்த்தை
  துரியோதனனுக்குக்கூறுதல், 204-
  208.
விபீடணன்:- தென்னிலங்கையாளும்அரக்கர்குலவீரன், இராய-61.
வியாசன்:- வேதம்வகுத்து
  மொழிந்தோன்,இராய-38, 68;
  கண்ணனுக்குஅக்ரபூஜை செய்யச்
  சொன்னவன்,112;
நான்மறையோர் சிகாமணி, 113;
  பராசரமுனிவன்புதல்வன், 116;
  சுகன்தாதை,117;
  சித்தசித்துணர்ந்தருள்முனி, 148;
 முப்பொழுதுணருமுனிவரன், 150.
விராடன்:-மத்ஸ்யதேசத்தரசன்;
  இராயசூயத்திற்குவந்திருந்து
  தன்நகர்மீண்டனன், இராய-152.
வீடுமன்:-அட்டவசுக்களில்ஒருவன்,
  இராய-111;கங்கையின் திருமகன்,
  சூது-136,194; குருகுலத்தோர்
  முதலாம்வாய்மைமொழியோன்,
  சூது-234.
வீமன்:-மயனிடம் [சத்துருகாதிநி
  யென்னும்]கதாயுதம் பெற்றான்,
  இராய-7;
  சதகோடியானைவலிமையினன்,
  சதாகதிசேய்,15; தோளில்
 விற்குறியுடையன், 18;
  சிங்கக்கொடியையுடையவன், 23;
  கிழக்குத்திக்குவிசயத்திற்குப்
  புறப்பட்டவன்,39; யாகத்தில்  
  வந்த சனங்கள் உண்ணும்படி  
  அடிசில்  அளித்தனன், 100;
  காற்றருள்கூற்றன்னான்,சூது-71;
  மாருதமதலை, 88;
  மிகுவெஞ்சினத்தான்,256.