அரக்கரிடம்திறை வாங்க அரக்கி
மகன் கடோற்கசன்லல்,இராய-61
அரசர்க்குஆறு அலாதன, சூது
செல்-72
அரசவம்சங்கள்,இராய-111
அரசு [உயர்திணைப்பொருள்தரும்
அஃறிணைச்சொல்], இராய-93
அரணி - தீக்கடைகோல்,இராய-146
அரணியம்-காடு,சூது-277
அரம் கடி வேலான்,சூது-197
அரம்பையர்-தேவமாதர்,சூது-60
அரமாதரார்-தேவமாதர்,சூது-101
அராவம்=அரவம்,பாம்பு, இராய-152
அரி-வண்டு,திருமால், வாயு,
இந்திரன்,இராய-17,48,49
அரிணம்-மான்,இராய-105
அரிப்பிரத்தம்-இந்திரப்பிரத்தம்,
இராய-53
அரிவை - பெண்[திரௌபதி],
சூது-276
அருக்கன்-சூரியன்,இராய-51
அருணம் - செந்நிறம்,இராய - 105,
சூது-45
அருந்ததீஅருகித்தோன்றும், சூது-202
அல்-இருட்டு,இராக்காலம்,
சூது-8,237
அலங்கல் -மாலை, இராய-143;
சூது-138,176, 190
அவராகம்-ஆசையின்மை,சூது-204
அவனிமான்-பூமிதேவி,சூது-206
அவி - ஹவிஸ்,தேவருணவு,
இராய-108
அவிதா-ஐயோஎன்று பொருள்படும்
ஓர் முறைப்பாடாகும்;அவித
என்பதன்நீட்டல். இது, இரக்கக்
குறிப்பிடைச்சொல்,-சூது259
அளகம்-கூந்தல்,சூது-91, 247 அளகை-அளகாபுரி, சூது.-53
அளி-அன்புகாரணத்தால்தோன்றும் அருள்: கருணை, இராய-153;
வண்டு, சூது-39
அறல்-நீர்:கருமணல், சூது-113
அறுவகைப்படை,இராய-131
அனந்தல்-உறக்கமயக்கம்,
குறைத்தூக்கம்,சூது-119
அனிலம்-காற்று,இராய-130
அனை-மீனின்சாதிபேதங்களில்
ஒன்று, சூது-14
அஷ்டதிக்கஜம்,இராய-24
ஆகண்டலன்-இந்திரன்,இராய-121
ஆகம்-உடம்பு,சூது-257,259
ஆசி-ஆசீர்வாதம்,இராய-18, 70,
சூது-140
ஆசு-விரைவு,இராய-34
ஆதரவு-ஆசை,இராய.76
ஆதல்-விகற்பப்பொருளில்வந்த
இடைச்சொல்,சூது-12, 19
ஆதி-மண்டலமாய்ஓடுதல்;
நெடுஞ்செலவுஎன்றனர்
நச்சினார்க்கினியர்;(நெடுஞ்செலவு-
நேரோட்டம்),இராய-130,
மூலபுருஷன்,சூது-145
ஆதிபன்-தலைவன்,[அதிபன்
என்பதன்நீட்டல்-],சூது-88
ஆதுலர்-வறியவர்,சூது-56
ஆபாதசூடம்-அடிமுதல்முடிவரை,
இராய-78
'ஆம்' என்பதுதேற்றமுணர்த்துவது,
சூது-216
ஆமிரம்-மாமரம்,சூது-92
ஆயிரநாமம்-சகஸ்ரநாமம்,சூது-248
ஆரணம்-வேதம்,இராய-16
ஆரம்-சந்தனம்,இராய-16
ஆல்-ஆதலால்,சூது-65
ஆல் வரும்புரவி-நாட்டியக்
குதிரை,இராய-66
ஆலயம்-இருப்பிடம்,சூது-58
ஆலல்-ஆடுதல்,இராய-66