திறை-வென்ற அரசர்க்குக்
கீழமைந்தஅரசர் கொடுக்கும்
பொருள்,
இராய-4
தினகரன்-சூரியன், சூது-98
தீ-[த்வீபம் என்பது விகாரப்பட்டது]
தீவு, இராய-114
தீச்சகுனங்கள், சூது-90
துஷ்டசதுஷ்டர்கள்-துரியோதனன்,
கர்ணன்,சகுனி, துச்சாதனன்
என்ற துட்டர்கள் நால்வர், சூது-
5,6,7,8
தீர்க்கசந்தி, இராய-47 சூது-88
தீவிய-திவ்விய, (இனிமையான)
இராய-138
துகிர்-பவழம், இராய-6
துண்ணெனல்-திடுக்கிடல், இராய-40
துணைவர்-தம்பிமார்,
சூது-11,130,131,156,256
துணைவன்-கணவன், சூது-213
துப்பு-பவழம், சூது-23, ஒழுக்கம்,
சூது-216
துரகதம்-குதிரை, சூது-82
துரங்கம்-குதிரை, இராய-51, சூது-197
துரங்கமம்-குதிரை, சூது-76
துவர்-பவழம், சூது-199
துவரிதழ்த்தவளமூரற் சுரிகுழல்,
சூது-199
துவரை-துவாரகாபுரி, இராய-53, 151
துவாரபாலகர்-ஜயவிஜயர், இராய-142
துன்மதி-தீயஅறிவு, சூது-8
துர்ப்புத்தியை யுடையவன், சூது-61
துனை-விரைவு,வேகம், சூது-11
தூ -சுத்தமான, இராய-74
தூணம் -தூண், சூது-45
தூது -(உயர்திணைப்பொருள் தரும்
அஃறிணைச்சொல்), இராய-68;
சூது-48
தூநலம்-பரிசுத்தமாகிய அழகு,
சூது-106
தூநிறம் -வெண்ணிறம், சூது-117
தூய் - தூவி,அருச்சித்து, இராய-9
தூரநின்றுவாய்புதைத்துப் பேசுதல்,
பணிவுக்குறிப்பினது, சூது-155
தூரியம்-மங்கல வாத்தியம்,
இராய-90
தூளம்-தூளி,இராய-51
தெய்வதம்-தெய்வத்தன்மை,
இராய-92
தெரிவை-பெண் [திரௌபதி],
சூது-282
தெவ்வர்-பகைவர், சூது-39
தென்றல்வரமாமரம் தளிர்த்தல்,
இராய-10
தேசு-ஒளி,இராய-77, சூது-65, 113
தேயு-அக்கினி, சூது-1
தேவதத்தம்-அருச்சுனன்
சங்குக்குப்பெயர், இராய-7 உரை
தேவதருக்கள்ஐந்தும் பாண்டவர்க்கு
ஒப்பு, சூது-154
தேவர்கள்அக்னியை
முகமாகவுடையவர், இராய-90, 106
தேவர்களைஅஃறிணையாற்
கூறுதல்,
சூது-78
தேவராலயத்தமுதம்-தேவாமிருதம்,
இராய-100
தேவரூர்மண்டபம் சுதன்மையெனப்பெயர்பெறும்,
சூது-158உரை
தேறுதல்-தெளிதல், நம்புதல், சூது-72
தேன்-வண்டு,சூது-163
தையல்-பெண்[திரௌபதி], சூது-279
தைவருதல்-தடவுதல், பிடித்தல்,
சூது-110
தொக்கு=[த்வக்] - தோல், இராய-105
தொகுதி-கூட்டம், சூது-130
தொகைக்குறிப்பு, இராய-24,60;
சூது-18
தொடர்நிலைச்செய்யுட்குறியணி,
சூது-18,71,158
தொடர்புயர்வுநவிற்சியணி,
சூது-48,80, 86, 101, 148